மாசி களறி திருவிழா மாசி 25 (08-March-2024) அன்று நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொண்டு பெரியாண்டவர் அருள் பெற வேண்டிக்கொள்கிறோம்.
ஒவ்வொரு வருடமும் நம் பெரியாண்டவர் கோவிலுக்கு மாசி களறியில் பாதயாத்திரையாக பக்தர்கள் வருவார்கள், பாதயாத்திரையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் A. செல்வக்குமார் நாடார் மற்றும் க. மனோகரன் நாடார் இந்த என்னை +91-8925228925 தொடர்பு கொள்ளவும்
பேரையூர் ஊருக்கு வடக்கே தென்னாஞ்சோலைக்குள் அமர்ந்து திசையெங்கும் அருள்பரப்பி அருள் வளங்கும் நமது குலதெய்வம் பெரியாண்டவரே போற்றி போற்றி.
பெரியாண்டவர் கோயிலில் மாதந்தோரும் பௌர்ணமி பூஜை நடைபெரும்